+91 88703 26229 secretary@kjkparty.com
மக்கள் குறைதீர்ப்பு மையம்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

இணையதள பயன்பாடு மற்றும் கழக உறுப்பினர் ஒழுங்கு நெறிமுறைகள்.

1. ஜனநாயக நடத்தை மற்றும் ஒழுங்கு விதிமுறை

கழகத்தில் உறுப்பினராக இணையும் ஒவ்வொருவரும் கழகத்தின் சட்டதிட்டங்களை மதித்து, சமூக நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.

2. டிஜிட்டல் உறுப்பினர் அட்டை பயன்பாடு

வழங்கப்படும் டிஜிட்டல் உறுப்பினர் அட்டை கழகத்தின் சொத்தாகும். தவறான தகவல்கள் அல்லது ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் உறுப்பினர் தகுதியை ரத்து செய்ய தலைமைச் செயற்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.